charity education policy

img

இது ஒரு சனாதன கல்விக் கொள்கை!

மத்திய பாஜக அரசு கொண்டு  வந்திருக்கும் இந்த கல்விக்  கொள்கை ஒரு சனாதன கல்விக்  கொள்கையாகும். ஒரு சிலர் மட்  டுமே கல்வி பெற முடியும் என் பதையே உள்நோக்கமாகக் கொண்ட கல்விக்கொள்கை யாகும் இது.